Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 09 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

- வடமலை ராஜ்குமார், ஒலுமுதீன் கியாஸ்
உலக ஈரநில தினத்தையிட்டு கிண்ணியாவில் நேற்று (9) விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் மற்றும் பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் பங்குகொண்டனர்.
5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025