Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 24 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ . அச்சுதன்
மூதூர்- சந்தனவெட்டு, சீதனவெளி ஆகிய கிராமங்களுக்கு உடனடியாக உலருணவுப் உணவுப் பொருட்கள் தேவையாக உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கிராமங்கள் தவிர்ந்த சில பழங்குடி கிராமங்களுக்கும் இந்த உதவி தேவைப்படுவதாகவும் எனவே, இந்தக் கிராம மக்களுக்கு உதவ விரும்புபவர்கள் மூதூர் பிரதேச சபை உறுப்பினரான ஜெயசீலனுடன் குறித்த அலைபேசி 0772305758 எண்ணுடன் தொடர்புகொள்ளுமாறு, கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago