2025 மே 07, புதன்கிழமை

உலாவித்திரிந்த 15 மாடுகள் சிக்கின

Editorial   / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீஷான் அஹமட் 

மூதூர் பிரதேசத்தில், கட்டாக்காலிகளாக நேற்று (24) இரவு உலாவித் திரிந்த 15 மாடுகள்  பிடிக்கப்பட்டுள்ளதாக, மூதூர் சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அறூஸ் தெரிவித்தார்.

மூதூர் பிரதேச வர்த்தககள், பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைவாக, மூதூர் நகர்பகுதி, சந்தை கட்டட பகுதி, பெரியபாலம் பகுதி ஆகியவற்றில் கவனிப்பாரின்றி நடமாடித் திரிந்த கட்டாக்காலி மாடுகளே இவ்வாறு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் மாட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X