Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
தீஷான் அஹமட் / 2018 ஜூலை 02 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர், மூதூர் பிரதேசங்களில் இம்முறை மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக வேளாண்மைச் செய்கையில் களைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் திண்டாடி வருக்கின்றனர்.
வேளாண்மையை விட கோரைப்புற்கள் பெரிதாகவும் படர்ந்தும் காணப்படுவதால் அவற்றை அரிவாள் (தாக்கத்தி) கொண்டு அகற்றி வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.
இப்பிரச்சினை தொடர்பாக விவசாயிகள் குறிப்பிடும் போது, களைகளைக் கட்டுப்படுத்த விசிறிய களைக் கொள்ளிகள் பயனளிக்காததால் இவ்வாறு சிரமப்படுவதாகக் குறிப்பிடுகின்றனர்.
27 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago
2 hours ago