தீஷான் அஹமட் / 2018 ஜூலை 11 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லக்குளம் பகுதியிலுள்ள வீடொன்றை, நேற்று (10) மாலை சோதனைக்குட்படுத்திய போது, அங்கு 2 கிலோகிராம் 250 கிராம் கேரள கஞ்சாவைக் கைப்பற்றியதுடன், 40 வயது மதிக்கத்தக்க இரு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளதாக, குச்சவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களை, குச்சவெளிப் பொலிஸில் தடுத்து வைத்துள்ளதாகவும், திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும், குச்சவெளிப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
3 hours ago
6 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
18 Mar 2026