Suganthini Ratnam / 2017 ஜனவரி 30 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீஷான் அஹமட்
சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடற்கரைச்சேனைப் பகுதியில் ஒரு கிலோ 100 கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 37 வயதுடைய ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (29) மாலை கைதுசெய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சந்தேக நபர் கஞ்சா வைத்திருப்பதாக திருகோணமலை விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலை அடுத்து, அவரிடம் விசாரணை செய்தபோது கஞ்சா இருந்தமை தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
9 minute ago
16 minute ago
25 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
16 minute ago
25 minute ago
3 hours ago