Niroshini / 2017 மார்ச் 04 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அரைக் கிலோகிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவருக்கு, பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து திருகோணமலை நீதிமன்ற நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று (04) உத்தரவிட்டார்.
திருகோணமலை, பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு விதிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
25 minute ago
39 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
39 minute ago
3 hours ago