Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எப்.முபாரக், அப்துல்சலாம் யாசீம்
கந்தளாய் பிரதேசத்திலுள்ள பலசரக்குக் கடை ஒன்றை உடைத்து பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் 3 பேரை இன்று (7) அதிகாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இக்கடையில் திங்கட்கிழமை (6) இரவும் இடம்பெற்ற இத்திருட்டுச்; சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் கடை உரிமையாளர் செய்த முறைப்பாட்டை அடுத்து, விசாரணை மேற்கொண்ட நிலையில் 17, 20, 21 வயதுகளையுடைய இச்சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago