2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கப்பற்துறையில் பெண்ணின் சடலம்

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஜூலை 17 , பி.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை கந்தளாய் பிரதான வீதி கப்பற்துறைப் பகுதியில், 48 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலமொன்று, இன்று (17) கண்டெடுக்கப்பட்டதென, சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண், 50 வயது மதிக்கத்தக்கவர் எனவும், விபத்தால் அவர் மரணித்திருக்கலாம் எனவும், பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். உயிரிழந்த பெண்ணின் சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X