Kogilavani / 2017 ஏப்ரல் 21 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்
தேசிய மட்டத்தில் கல்வி தொடர்பாக எடுத்துவரும் முன்னெடுப்புகள் தொடர்பான, வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்ட பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் கட்ட நடவடிக்கையாக கிண்ணியா, மூதூர் கல்வி வலய பாடசாலைகளின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு கிண்ணியா வலயத்துக்கும் 5 மில்லியன் ரூபாவும் மூதூர் வலயத்துக்கு 5 மில்லியன் ரூபாவும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஒதுக்கியுள்ளார்.
குறித்த வேலைத்திட்டம் தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் வலயக்கல்வி காரியாலயங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளார்.

25 minute ago
39 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
39 minute ago
3 hours ago