Editorial / 2018 மே 18 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலக புதிய கட்டடத் திறப்பு விழா, எதிர்வரும் (21) திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு, வைபவ ரீதியாக திறந்து இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில், உள் நாட்டு அலுவலக அமைச்சர் வஜீர அபேவர்த்தன பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளாரென, மாவட்டச் செயலக அதிகாரி தெரிவித்தார்.
3 hours ago
7 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
18 Mar 2026