அப்துல்சலாம் யாசீம் / 2018 மே 09 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை, கிழக்கு மாகாணத்தில் டெங்குக் காய்ச்சலால் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என, கிழக்கு மாகாண சமூக வைத்திய நிபுணர் எஸ்.அருள்குமரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப் பிரிவில் நால்வரும், அம்பாறை மாவட்டத்தில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தகவலின்படி, இவ்வாண்டின் முதல் 4 மாதங்களில், கிழக்கு மாகாணத்தில் 3,769 பேர், டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களுள், மட்டக்களப்பு மாவட்டத்தில், 2,285 பேர் பாதிக்கப்பட்டனர்.
5 minute ago
11 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
26 minute ago