எப். முபாரக் / 2018 மே 24 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலையில் 500 கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த நபரொருவர், நேற்று (23) மாலை கைதுசெய்யப்பட்டாரென, திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை, லிங்க நகர் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், நீண்டகாலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளாரென, ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதுடன், சந்தேகநபரை, திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
4 hours ago
8 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
18 Mar 2026