Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அப்துல்சலாம் யாசீம் / 2018 மே 29 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை - மட்கோ மஹாமாயபுர பகுதியில், கைக்குண்டொன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில், இன்று (29) காலை நபரொருவரைக் கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறை பகுதியைச் சேர்ந்த, அலுத்கெதர பேலிகே பியங்க விஜேசேகர (34 வயது) என்பவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை - சிறிமாபுர பகுதியில், கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில், இன்று (29) குறித்த நபரின் வீட்டைச் சுற்றிவளைத்து சோதனைக்குட்படுத்தியபோதே, கைக்குண்டொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .