எப். முபாரக் / 2018 மே 09 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, நிலாவெளிப் பகுதியில் வீடொன்றை உடைத்து, நகைகளையும் பணத்தைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் மூவர், நேற்று (8) கைதுசெய்யப்பட்டனர் என, நிலாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
நிலாவெளி, இக்பால் நகர், ஆக்குளம் ஆகிய பகுதியைச் சேர்ந்த 25, 23, 24 வயதுகளுடைய இளைஞர்கள் மூவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாருமில்லாத நேரத்தில் வீடொன்றை உடைத்து, தங்க நகையையும் பணத்தையும் கொள்ளையடித்தனர் என, பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
7 minute ago
36 minute ago
38 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
36 minute ago
38 minute ago
46 minute ago