2025 மே 16, வெள்ளிக்கிழமை

கிண்ணியா பொலிஸ் நிலையத்தை கண்காணிக்க குழு விஜயம்

Gavitha   / 2017 பெப்ரவரி 11 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை மாவட்டத்தில், கிண்ணியா பொலிஸ் நிலையத்தை கண்காணித்து பரீசிலனை செய்வதற்காக, எதிர்வரும் 14ஆம் திகதியன்று திருகோணமலை பிரிவின் பொலிஸ்  குழுவொன்று விஜயம் செய்யவுள்ளதாக, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

அன்றைய தினம், குறித்த பொலிஸ் நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் கண்காணிக்கப்பட்டு, பரிசீலனைக்குட்படுத்தப்படுவதோடு, பொலிஸாரின் நிகழ்வுகளும் இடம் பெறவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .