Princiya Dixci / 2017 ஜனவரி 07 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசீம்
வெளியாகியுள்ள 2016ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர் தர பரீட்சைப் பெறுபேறின் அடிப்படையில் விஞ்ஞான பிரிவில் கிண்ணியா மத்திய கல்லூரி மாணவன் மஹ்தி றொஸான் அக்தார், மூன்று பாடங்களிலும் ஏ தரம் சித்தி பெற்று, திருகோணமலை மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025