Princiya Dixci / 2017 ஏப்ரல் 01 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை, கிண்ணியா வைத்தியசாலைக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று பகல் 1 மணியளவில் திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டார்.
இச்சந்தர்ப்பத்தில், கிண்ணியா வைத்தியசாலையில் டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளையும் பார்வையிட்டு சுகம் விசாரித்தார்.
34 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago