Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 30 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா பொலிஸ் பிரிவில் கேரள கஞ்சா வைத்திருந்த குடும்பஸ்தர்கள் இருவஉ திருகோணமலை பிராந்திய விஷத்தன்மை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் இன்று (30) ஞாயிற்றுக் கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கிண்ணியா பைஷல் நகர் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடம் 250 கிராம் கேரள கஞ்சாவும் மற்றொருவரிடமிருந்து 05 கிராம் கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .