Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 26 , மு.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்.
கிண்ணியா பொலிஸ் பிரிவில் பகுதியில் கேரளா கஞ்சா வைத்திருந்ததன் பேரில் குடும்பஸ்தார் ஒருவரை புதன்கிழமை காலை போதைப்பொருள் துர் நடத்தை பொலிஸ் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவரிடமிருந்து 58 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டது.
இது தொடர்பில் தங்களுக்குக் கிடைத்த தகவலை அடுத்து மேற்படி கேரளா கஞ்சாவை வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டதாக போதைப் பொருள் துர்நடத்தை பொலிஸ் குழுவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோசன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .