Suganthini Ratnam / 2017 மார்ச் 28 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்
தங்களுக்கு நியமனங்களை வழங்குமாறு கோரி கிழக்கு மாகாண சபையின் இரண்டு பிரதான நுழைவாயில்களையும் முற்றுகையிட்டு திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (28) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மாகாண ஆளுநர்; அலுவலகத்துக்கு முன்பாக நேற்றுடன் 27 நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இவர்கள், பேரணியாக மாகாண சபைவரை சென்று அதன் நுழைவாயில்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
17 minute ago
34 minute ago
38 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
34 minute ago
38 minute ago
51 minute ago