Thipaan / 2017 பெப்ரவரி 05 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம்
இலங்கையின் 69ஆவது சுதந்திர தின நிகழ்வின் கிழக்கு மாகாண நிகழ்வு, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ தலைமையில், திருகோணமலை ஏகாம்பரம் மைதானத்தில், நேற்றுக் காலை இடம்பெற்றது.
முப்படைகளின் அணிவகுப்புடன் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில், மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலபதி, மாகாணசபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.


5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025