Editorial / 2018 ஓகஸ்ட் 14 , பி.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம்
கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதினின் வேண்டுகோளுக்கினங்க, திருகோணமலை மாவட்டத்தில், புல்மோட்டையிலும் முள்ளிப்பொத்தானையிலும் இரண்டு புதிய சதொச விற்பனை நிலையங்கள், இன்று (14) திறந்து வைக்கப்பட்டன.
இதற்கமைய, 401ஆவது லங்கா சதொச நிலையம், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃ றூபினால் புல்மோட்டையில் திறந்து வைக்கப்பட்டது.
29 minute ago
33 minute ago
4 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
33 minute ago
4 hours ago
9 hours ago