Kogilavani / 2016 டிசெம்பர் 23 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார் திருகோணமலை
ஜெய்கா நிறுவனத்தின்;; தூதுக் குழுவினர்- கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரி;ன் பெர்ணாண்டோவை, அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இக்குழுவில், ஜெய்கா நிறுவனத்தின்; சிரேஷ்ட உதவி தலைவர் எஜிமா சின்யா, தெற்காசியாவுக்கான திட்டமிடல் பணிப்பாளர் ஹிடி ஹிரு தனகா, ஜப்பான் தூதுவராலயத்தின் இரண்டாவது செயலாளர் கமலி கருகா ஆகியோருடம் உள்ளடங்கியிருந்தனர்.
இதன்போது, எதிர்வரும் 2017ஆம் ஆண்டு, கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள், அவற்றுக்கான நிதி உதவிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.


1 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
21 Dec 2025