Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
வடமலை ராஜ்குமார் / 2018 மே 19 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை நகராட்சிமன்றத்தால், உவர்மலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட வேலைத்திட்டத்தில் அப்பகுதி வடிகான்கள் சுத்தம் செய்தல், நுளம்பு பெருகக்கூடிய இடங்களை இனங்காணுதல், திண்மக்கழிவுகளை அகற்றுதல் போன்ற பணிகள், நேற்று (19) முன்னெடுக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .