Editorial / 2018 ஜூன் 03 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, பேண்தகு பாடசாலை வனப்பூங்கா கருத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுற்றாடல் சார் நிகழ்வுகள், திருகோணமலை அபயபுர மத்திய மகா வித்தியாலயத்தில், நாளை (05) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளனவென, திருகோணமலை மாவட்ட செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்தார்.
இந்நிகழ்வில், அரச அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
2 hours ago
6 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
18 Mar 2026