Editorial / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீஷான் அஹமட்
தோப்பூர் - செல்வநகர் பொதுமையவாடிக்கான சுற்றுமதில் நிர்மாணிக்கும் பணிகள், இன்று (24) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
கால்நடைகள் மையவாடிக்குள் புகுந்து ஜனாஸாக்களை தோண்டுவதாகவும் அதனால், அதனைச் சுற்றி சுற்றுமதில் அமைப்பதற்கான உதவிகளை செய்யுமாறும், செல்வநகர் ஜனாஸா நலன்புரிச் சங்கம், அக்கிராமத்தை சேர்ந்த தனவந்தர் ஒருவரிடம் கோரிக்கை விடுத்தது.
இதையடுத்தே, பெயர் குறிப்பிட விரும்பாத அந்த நபர், அதற்கான நிதி உதவிகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago