Editorial / 2018 ஜூலை 18 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம் ஒலுமுதீன் கியாஸ் ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஹ்மானியா பகுதியில், வீட்டுச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், ஒரு குழந்தையின் தந்தையான எஸ்.றிஸ்வான் (வயது 36) என்பவர், நேற்று(17) உயிரிழந்தாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
இவர், தனது பழைய வீட்டை உடைத்துக் கொண்டிருக்கும் போதே, சுவரின் ஒரு பகுதி, அவர் மீது விழுந்ததெனத் தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago