அப்துல்சலாம் யாசீம் / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக குச்சவெளியைச் சேர்ந்த ஏ.எஸ்.எம் சாஜித், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பாக, எதிர்காலத்தில் சமூகங்களுக்கிடையே இன நல்லுறவை வலுவூட்டும் நோக்கிலும் திருகோணமலை மாவட்ட மக்களின் நலன் கருதியும், இவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்டு, குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளராகத் தற்போது இவர் கடமையாற்றி வருகின்றார்.
18 minute ago
22 minute ago
36 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
22 minute ago
36 minute ago
45 minute ago