எப். முபாரக் / 2018 மே 17 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீண்ட வெப்பமான வானிலையின் பின்னர், திருகோணமலை மாவட்டத்தில் நேற்று (16) இரவு முதல் பெய்து வருகின்ற அடை மழை காரணமாக, தாழ் நிலப் பகுதிகள், மழை நீரில் மூழ்கியுள்ளன.
கந்தளாய், மூதூர், தோப்பூர், முள்ளிப்பொத்தானை, கிண்ணியா போன்ற பகுதிகளில் வயல் நிலங்களில் நீர் பரவிக் காணப்படுவதோடு, கந்தளாய், முள்ளிப்பொத்தானை போன்ற தாழ் நிலப்பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளும் கடைகளும், நீரில் மூழ்கியுள்ளதுடன், பிரதான வீதிகளிலும் நீர் நிறைந்து காணப்படுகிறது.
2 hours ago
6 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
18 Mar 2026