Editorial / 2018 மே 21 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத், தீஷான் அஹமட், எப்.முபாரக்
கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு 33 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடமும், 12 .5 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட நிலசெவன கட்டடமும், 6 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட நச்சற்ற உற்பத்தி விற்பனை நிலையமும், பொதுமக்களின் பாவனைக்காக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்த்தனவால், இன்று (21) திறந்து வைக்கப்பட்டன.
இதில் பொது நிர்வாக , திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மகரூப், அப்துல்லா மகரூப் , துரைரெட்ன சிங்கம், மாவட்ட அரசாங்க செயலாளர் ஆர்.புஸ்பகுமார, பிரதேச செயலாளர் எம்.ஏ. அனஸ், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
2 hours ago
6 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
18 Mar 2026