Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 10 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 16 நாட்களாக இடம்பெற்ற தபால் பணிப் புறக்கணிப்பால் ஏற்பட்ட தபால் தேக்க நிலையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, திருகோணமலை பிரதான அஞ்சல் நிலையத்திலிருந்து, அஞ்சல் அலுவலர்கள், நேற்று (09) கடமையை மேற்கொள்வதற்குத் தயார் நிலையில் நிற்பதையும் மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் சி. அருள்செல்வம் உட்பட அஞ்சல் அதிகாரிகள் அவர்களை வழி நடத்துவதையும் படத்தில் காணலாம்.
(படப்பிடிப்பு: வடமலை ராஜ்குமார்)
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago