Kogilavani / 2017 ஏப்ரல் 28 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார்
திருகோணமலையில், 12 மணித்தியால நீர்வெட்டு, நாளை அமுல்படுத்தப்படவுள்ளதாக திருகோணமலை, நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இரவு 9 மணி முதல் நாளை வரை பகல் 12 மணிவரை இந்நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கந்தளாய் பகுதியில், நீர்குழாய் திருத்த வேலைக் காரணமாக அமுல்படுத்தப்படவுள்ளதாக வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .