2025 மே 16, வெள்ளிக்கிழமை

திருமலைக்கு பிரதி சுகாதார பணிப்பாளர் விஜயம்

Niroshini   / 2017 ஏப்ரல் 01 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் சுசி பெரேரா திருகோணமலை மாவட்டத்துக்கு  எதிர்வரும்  திங்கட்கிழமை, விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது, காலை 10 மணிக்கு கிண்ணியா, மூதூர் வைத்தியசாலைகளின் குறைகளை கண்டறிவதற்கு அவ்வைத்தியசாலைகளுக்கு வருகை தரவுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளை ஏ தரத்துக்கு கொண்டு வருவதற்கு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படடு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .