ஒலுமுதீன் கியாஸ் / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

“நகரத்தைச் சுத்தமாகவும் பசுமையாகவும் வைத்திருப்போம்” என்ற தொனிப்பொருளில், கிண்ணியா நகரத்தை அழகுபடுத்தும் வேலைத்திட்டம், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம். அஜீத் தலைமையில் இன்று (26) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிண்ணியா நகர சபை ஊழியர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், டெங்கு ஒழிப்புப் பிரிவினர், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
5 minute ago
10 minute ago
13 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
13 minute ago
14 minute ago