2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நடமாடும் பற் சிகிச்சை முகாம்…

ஒலுமுதீன் கியாஸ்   / 2018 ஜூலை 03 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை பிராந்திய  சுகாதாரத் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட  நடமாடும் பற் சிகிச்சை முகாம், கிண்ணியா அலிகார் மகா வித்தியாலயத்தில் இன்று (03) நடைபெற்றது.

இதன்போது, தரம் 8  தொடக்கம் 13 வரையான வகுப்பு  மாணவர்களுக்கு பற் சிகிச்சையளிக்கப்பட்டதோடு, பற் பராமரிப்பு தொடர்பாக மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

டொக்டர் எஹியா நியாஸ் தலைமையில் நடைபெற்ற  இந்த இலவச பற் சிகிச்சை முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X