Suganthini Ratnam / 2017 ஜனவரி 02 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பொன் ஆனந்தம்
நீரியல் வாழ் உயிரின அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கான நியமனங்கள்; 07 பேருக்கு நேற்று (02) வழங்கப்பட்டன.
திருகோணமலை வரோதய நகர் விவசாய அமைச்சுக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், இவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.
இது இவ்வாறிருக்க, கால்நடை அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் தொழிலாளர்களாகக் கடமையாற்றி வந்த 09 பேருக்கு மருந்தகத் தொழிலாளர்களுக்கான பதவி உயர்வு வழங்கப்பட்டன.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago