2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

பல்லூடக இயந்திரம் கையளிப்பு

Kogilavani   / 2017 மே 05 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  ஜே.எம். லாஹீர்,  தனது பன்முகப்படுத்தப்பட்ட  நிதி ஒதுக்கீட்டிலிருந்து,  மூதூர் சிங்கள மகாவித்தியாலயத்துக்கு, ஐம்பதாயிரம் ரூபாய் பெருமதியான பல்லூடக இயந்திரத்தை, பாடசாலையின் அதிபரிடம்  இன்று வெள்ளிக்கிழமை  கையளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X