2025 மே 06, செவ்வாய்க்கிழமை

‘பஸ் தரிப்பிடம் அமைக்கவும்’

தீஷான் அஹமட்   / 2018 ஜூலை 22 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின், மூதூர், கிண்ணியா நகரங்களுக்கிடையில் பஸ் தரிப்பிடம் இல்லாமையால் பெரும் சிரமங்களுக்குள்ளவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேசத்தில் பஸ்கள் வரும் வரை நீண்டநேரம் வெயிலிலும் மழையிலும் மரங்களின் கீழ் பாடசாலை மாணவர்களும் தாமும் காத்திருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, உரிய அதிகாரிகள் இப்பிரதேசத்தில் பஸ் தரிப்பிடங்களை  அமைத்துத் தருமாறு, பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X