Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
பொன் ஆனந்தம் / 2018 ஜூன் 28 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்புத் தினத்தையொட்டி,பேண்தகு பாடசாலை நிகழ்ச்சித்திட்டத்தின் போதைப்பொருள் ஒழிப்புக் குழுவினரால், திருகோணமலை கோணலிங்க மகா வித்தியாலயத்தில், “போதைப்பொருளை ஒழிப்போம்; புத்துணர்வுடன் வாழ்வோம்” எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வுப் பேரணியொன்று, நேற்று முன்தினம் (26) நடைபெற்றது.
பாடசாலை அதிபர் நல்லதம்பி ஜனகன் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பேரணியாகச் சென்று, விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
6 minute ago
14 minute ago
20 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
14 minute ago
20 minute ago
21 minute ago