Niroshini / 2017 பெப்ரவரி 05 , மு.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை - அக்போபுர பேரமடுவ பகுதியில், ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த இளம் பெண்கள் இருவரை ஒளிந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரை, சனிக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக, அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன், ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த பெண்களை பற்றைக்குள் இருந்து ஒளிந்திருந்து பார்த்துக்கொண்டிருந்தபோது, அப்பகுதியில் விறகு எடுக்கச் சென்ற ஒருவர் அவதானித்துள்ளார்.
இது குறித்து பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே, குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டான்.
43 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago