2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

மனைவி, பிள்ளைகளை கொலை செய்தவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2017 மே 03 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, கன்னியாப் பகுதியில்  மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை வாளால் வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட குடும்பத் தலைவனுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இவரை இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, இன்று உத்தரவிட்டார்.

கடந்த நவம்பர் 12ஆம் திகதி  இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X