Suganthini Ratnam / 2017 மே 04 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
9 கிலோகிராம் மரை இறைச்சியுடன் கைதுசெய்யப்பட்ட 45 வயதுடைய ஒருவருக்கு 25 ஆயிரம் ரூபாயை அபராதமாக திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, புதன்கிழமை (3) விதித்துள்ளார்.
திருகோணமலை 5ஆம் கட்டைப் பகுதியிலிருந்து கன்னியா நோக்கி முச்சக்கரவண்டியில் மரை இறைச்சியைக் இவர் கொண்டு சென்றுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, முச்சக்கரவண்டியை வழிமறித்து சோதனையிட்டபோது, அதில் மரை இறைச்சி இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து மேற்படி நபரைப் பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.
27 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
59 minute ago
2 hours ago