அப்துல்சலாம் யாசீம் / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச சிறுவர் தினத்தையொட்டின, செல்வநாயகபுரம், வரோதியநகர், ஆத்திமோட்டை பகுதிகளில் அமைந்துள்ள மூன்று பாடசாலைகளுக்கு மலசலகூட வசதிகளை, திருகோணமலை ரோட்டரிக் கழகம் வழங்கியுள்ளது.
இந்த மலசலகூடங்களை, ரோட்டரி கழகத் தலைவர் உதயராஜன், நேற்று (02) திறந்துவைத்தார்.
42 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
50 minute ago