ஏ.எம்.ஏ.பரீத் / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை சீனக்குடா பிரதேசத்தில் சுமார் 11 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று பிரதான வீதியைக் கடக்க முற்படும் வேளையில், பொதுமக்களால் நேற்று (25) மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த வன விலங்கு அதிகாரிகள், பொதுமக்களிடமிருந்து அதனை மீட்டெடுத்துச் சென்றனர்.
இந்த பிரதேசத்தில் பல நாள்களாக குடியிருப்புகள், தோட்டத்துக்குள் இந்த மலைப்பாம்பு உட்புகுந்தமையால் பொதுமக்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்குள்ளானினார்.
இதேவேளை, கால்நடை வளர்ப்புகளுக்கும் கோழிக் குஞ்சுகள் வளர்புகளுக்கு இடையூறாகவும் இருந்துள்ளது.
3 minute ago
13 minute ago
18 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
13 minute ago
18 minute ago
33 minute ago