ஏ.எம்.ஏ.பரீத் / 2018 மே 24 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 2018ஆம் ஆண்டுக்கான மாவட்ட சாரணர் ஒன்றுகூடல், இம்மாதம் 26, 27ஆம் திகதிகளில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண வானிலை காரணமாக, அதனைத் தாம் ஒத்திவைப்பதாக அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
புதிய திகதி பற்றி சாரணர் ஆசிரியர்களுக்கு விரைவில் அறிவிக்கப்படும் எனவும், சாரணர் குழுக்கள் தங்களது பயிற்சிகளைத் தொடர்ந்தும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
2 hours ago
6 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
18 Mar 2026