Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 06 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீஷான் அஹமட்
மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தோப்பூர் 10 வீட்டுத்திட்டப் பகுதியை அண்டி அமைந்துள்ள தனியார் காணி ஒன்றில் இன்று (6) மீட்கப்பட்ட மோட்டார் குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இக்குண்டு நிலத்தில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் வெடிக்காத நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
இது தொடர்பில் கிடைத்த தகவலை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று 80 மில்லி மீற்றர் ரக மோட்டார் குண்டை மீட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago