2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மூவர் உயிரிழப்பு: மூதூரில் சோகமயம்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 24 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

மூதூர் ஹபீப் நகர் கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்களையிட்டு, அப்பிரதேசம் இன்று சோகமயமாகக் காணப்படுகின்றது.

இந்நிலையில், அங்குள்ள பெருமளவான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், மீனவர்களும் தொழில் நடவடிக்கைக்காக கடலுக்குச் செல்லவில்லை தகவல்கள் தெரிவிக்கின்றன.  

திஹாரியைச் சேர்ந்த  16, 19, 20 வயதுடையவர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .