எப். முபாரக் / 2018 மே 16 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, சேருநுவர பகுதியில், யானைத் தந்தமொன்றை வைத்திருந்த 48 வயதுடைய நபரொருவருக்கு, ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மூதூர் நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன், நேற்று (15) உத்தரவிட்டார்.
அத்தொகையைச் செலுத்தத் தவறும் பட்சத்தில், 10 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டுமெனவும், நீதவான் உத்தரவிட்டார்.
22 minute ago
38 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
38 minute ago
6 hours ago