Editorial / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், தீஷான் அஹமட், ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்பின் நிதி ஒதுக்கீட்டில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான பேன்ட் (band) வாத்திய உபகரணங்களை, கிண்ணியா மத்திய கல்லூரி நிர்வாகத்திடம் கையளிக்கும் நிகழ்வு, இன்று (02) காலை நடைபெற்றது.
இந்நிகழ்வில், கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி முனவ்வரா நளீம், கிண்ணியா நகர சபைத் தவிசாளர் கௌரவ எச்.எம்.நளீம், இம்ரான் மஹ்ரூப் எம்.பியின் பிரத்தியேகச் செயளாளர் சதாத் கரீம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025